கார்த்தியின் தேவ் படத்தின் நாளை இசை வெளியீடு

கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் பாடல்கள் நாளை வெளியாகிறது.
சிறிது காலமாக எந்த படத்திலும் இசை அமைக்காகமல் இருந்த ஹாரிஸ் ஜயராஜின் இசையில் வெளியாவதால் தேவ் படத்தின் பாடல்களை கேட்க மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள. கார்த்தியின் பையா படத்தின் பாடல்கள் போலவே இப்படத்திலும் அவருக்காக செய்த காதல் பாடல்களின் தொகுப்பாக இருக்கிறது என்று கார்த்தி தன்னுடைய ட்விட்டர் போஸ்டில் கூறியுள்ளார். இப்படம் டத
இப்படத்தின் ட்ரைலர் நவம்பரில் வெளியானது. இப்படம் டிசம்பர் 5 இல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் வெளியாகப்படும் தேதி தள்ளிப்போகியது.
likeheartlaughterwowsadangry
0