பிரின்ஸ் என்றால் அது சிவகார்த்திகேயன் மட்டும் தான் என மாஸ் காட்டிய ரசிகர்கள் !

கோலிவுட் ல் எல்லா நடிகர்களுக்கும் அடை மொழி இருக்ககும் நடிகர்கள் வேண்டாம் என்றாலும் அதனை ரசிகர்கள் விடுவதில்லை !

இந்நிலையில் டிவிட்டரில் நாளை விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படம் வெளியாக உள்ளது அதற்க்கு விக்ரம் ரசிகர்கள் #KollywoodWelcomesPrinceDHRUV என்ற டேக் டிரெண்ட் செய்யப்பட்டது ஆனால் இதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவாவை பிரின்ஸ் என்று அழைப்பார்கள் எனவே இந்த டேக் கை டிவிட்டரில் கவணித்ததும் சிவா ரசிகர்கள் #PrinceSK என்ற டேக் கை டிவிட்டரில் டிரெண்ட் செய்து தங்கள் முன்னுரிமையினை உறுதி செய்தனர் !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares