சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் சிவகார்த்திகேயன் வேண்டும் ! ரசிகர்கள் வேண்டுகோள் !

தற்போது தலைவர் 168 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது ! இதில் குஷ்பு, சதீஷ், சூரி, மீனா ஆகியோர் நடித்து வருகின்றனர் . இதை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் .
தற்போது இணையத்தில் ரசிகர்கள் இப் படத்தில் ஒரு கதாபாத்திர த்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை நடிக்க வைக்க வேண்டும் என டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் !
#WeWantSKforThalaivar168 என்ற டேக் டிரெண்ட் ஆகி வருகிறது !
Follow us :likeheartlaughterwowsadangry
0