இந்திய ராணுவ வீரர்களுக்கு டிரெண்ட் செய்யும் தல ரசிகர்கள் ! துணை நிற்கும் தளபதி ரசிகர்கள் ! கைகோர்க்கும் அனைத்து சினிமா நடிகர்களின் ரசிகர்கள்

இந்திய சீனா இடையே நேற்று முன்தினம் நடந்த மோதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி மற்றும் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் இவ்வாறு நமக்காக துணை நிற்கும் வீரர்களுக்காக தல அஜித் டிவிட்டர் ரசிகர்கள் #WeStandWithIndianArmy என்ற டேக் கை கொண்டு டிரெண்ட் செய்தனர் இதற்கு தளபதி விஜய் ரசிகர்கள் துணை நிற்க அனைத்து சினிமா நடிகர்களின் ரசிகர்களும் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து அந்த டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது இந்த ட்ரெண்ட் நமது இந்திய நாட்டை காக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் ஒரு உற்சாகத்தையும் ஒரு உணர்வையும் ஏற்படுத்தும் என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது அவ்வாறு இவர்கள் செய்த சில கவிதைகளை இங்கே காண்போம்

https://twitter.com/TFC_Ajithians/status/1273110443519852544?s=19
தல அஜித் ரசிகர் பக்கம்
https://twitter.com/itsMadhesh/status/1273113130512629764?s=19
விஜய் ரசிகர் டிவிட்
https://twitter.com/VJFanatic_/status/1273120945465589760?s=19
https://twitter.com/prsekar05/status/1273120954235924481?s=19
ரஜினிகாந்த் ரசிகர் டிவிட்
https://twitter.com/imPkFanatic/status/1273120885814198273?s=19
பவன் கல்யாண் ரசிகர் டிவிட்
https://twitter.com/PremKumarOffl/status/1273117504651644935?s=08
Premkumar PRO tweet

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *