Watch: மாரி2 ‘ரவுடி பேபி’ பாடல் காட்சிகள்

நடிகர் தனுஷ், சாய்பல்லவி நடித்த மாரி2 படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ‘ரவுடி பேபி’ பாடலின் பாடல் காட்சிகள் இன்று ஆறு மணிக்கு யூ ட்டுயுபில் வெளியானது.
இப்பாடலின் விளம்பர வீடியோ நேற்று யூ ட்டுயுபில் வெளியிடப்பட்டு மூன்று லட்சம் பேரால் காணப்பட்டது.
Watch :
likeheartlaughterwowsadangry
0