விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் டீசர் வெளியானது

நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோர் நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் டீசர் நேற்று மாலை ரீலிஸ் ஆனது.இது சினிமா ரசிகர்கள் இடையே இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை வாசன் மூவீஸ் கே புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
likeheartlaughterwowsadangry
0