விஸ்வாசம் டிரெய்லர் தேதி யை குறிப்பிட்ட இயக்குனர் சிவா

தல அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம் . தல – சிறுத்தை சிவா இயக்கத்தில் இது 4வது படம்

இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது . சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட சிவா டிரெய்லர் 10 நாட்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார் !
எனவே இந்த கிறிஸ்மஸ் தல ரசிக்களுக்கு விருந்து தரும் கிறிஸ்மஸ்
likeheartlaughterwowsadangry
0