நாளை 1.30 மணிக்கு தொடங்கும் தலையின் தாண்டவம் !

நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி நிறுவனம் வெளியிடும் திரைப்படம் விசுவாசம்
படத்தின் டிரைலர் நாளை ஒன்று முப்பது மணி அளவில் வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விசுவாசம் திரைப்படத்தின் டிரைலர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை நாளை முதல் அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்து ஆரம்பம் ஆகிறது …..
likeheartlaughterwowsadangry
0