வெளியாகும் விஸ்வாசம் டிரெய்லர் ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

நடிகர் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்தியாஜோதி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் விசுவாசம் .
இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 தேதி புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு ட்ரெய்லர் வெளியிடுகிறது நிறுவனம் !
இந்தப் படத்தின் எடிட்டர் ஆக பணிபுரிந்து வருபவர் ஆண்டனி ரூபன் தற்போது டிரெய்லர் தயாராகி உள்ளதாகவும் அது கொல மாஸ் ஆக இருப்பதாகவும் கூறி உள்ளார் மேலும் ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் !
likeheartlaughterwowsadangry
0