தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் விஸ்வாசம் திருவிழா !

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள படம் விஸ்வாசம் !

இந்த முறை பொங்கலுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன் பேட்டை படமும் வெளியாக உள்ள நிலையில திரையரங்குகளில் எண்ணிக்கை அளவில் ஒரு போட்டி நிலவி வருகிறது தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 700 திரையரங்குகளில் விஸ்வாசம் ‍‍‍படம் வெளியாக உள்ளது…

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares