அருண் பாரதி வரிகளில் தல்லே” தில்லாலே” 12 லட்சம் பார்வையாளர்களை தாண்டி வைரல் !

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விசுவாசம் இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது .

எழுத்தாளர் அருன் பாரதி வரிகளில் வெளியாகியுள்ள பாடல் தல்லே தில்லாலே இந்தப் பாடல் வெளியாகி இதுவரை 12 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து ஒரு லட்சம் லைக்குகளை பெற்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares