வென்றது அஜித் சிவா கூட்டணி ! அடிச்சு தூக்கிய விஸ்வாசம் – Review

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் விசுவாசம் !

இதுவரை வந்த சிவா அஜித் கூட்டணி படங்களில் இது மிகவும் அருமையான படம் .

Viswasam one word Reviews !

குறுகிய காலங்களில் வந்த அஜித் விட இந்த படத்தில் புதிய அஜீத்தை காணலாம் அருமையான நடிப்பு

தற்போதைய காலகட்டத்தில் மிகவும் தேவையான அவசியமான ஒரு கதை களத்தை இயக்குனர் சிவா இப்படத்தில் கூறியுள்ளார்

சண்டைக் காட்சிகளை பெரும்பங்கு ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய விருந்து💥

நயன்தாராவின் கிராமத்து நடிப்பு மனதை அள்ளுகிறது

ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு அருமை

வெற்றியின் ஒளிப்பதிவு பிரம்மாண்டம்

இசையமைப்பாளர் இமான் இசை தியேட்டர்களை அதிரவைக்கின்றன !

100% வெற்றி படம்

One Of Best In thala & Siva Combo !

And Perfect time Release so Expect New Records From Team #Viswasam

Verdict: Blockbuster 😎👈

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares