விஸ்வாசம் படத்தின் அடுத்த அதிரடி அப்டேட் !

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். 

இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமம் முலகுபடம் நிறுவனம் வாங்கியது . இதற்கு முன்னர் விவேகம் மற்றும் 2.O படத்தின் உரிமம் இவர்கள் தான் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares