முதல் முறையாக தல அஜித் நிகழ்த்திய சாதனை !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித்
இவர் படங்கள் வெளியாகும் தினம் தல ரசிகர்களுக்கு தீபாவளியாகவோ பொங்களாகவோ அமையும்
இந்த முறை பொங்கலுக்கு தல அஜித் படம் வெளியாக உள்ளது
இந்தப் படத்தில் இதுவரை தல அஜித் நிகழ்த்தாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் அஜித் படம் வெளியாவது வழக்கம் இருந்தும் சில இடங்களில் இதுவரை அவர் படம் வெளியாகவில்லை
ஆனால் இந்த முறை அவர் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய வெளிநாடுகளில் வெளியாக உள்ளது
இதற்கு முன்னர் இவ்விடங்களில் தல படம் வெளியாகவில்லை
இந்த முறை விஸ்வாசம் படம் தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது
likeheartlaughterwowsadangry
0