விஸ்வாசம் ரிலீஸ் தேதி, படத்தின் நேரம் மற்றும் புதிய தகவல்கள் !

தல அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் இப்படத்தின் புதிய தகவல்கள் கசிந்துள்ளன

படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் கால அளவு உள்ளிட்ட புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன

ஜனவரி பத்தாம் தேதி திரைப்படம் வெளிவர உள்ளதாகவும் மேலும் படத்தின் கால அளவு 153 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 33 நிமிடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *