தேசிய அளவில் டிரெண்ட் ஆகிவரும் விஸ்வாசம் CDP !

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள படம் விஸ்வாசம் ! இந்த படத்தின் காமன் டீபீ இன்று வெளியானது .

வெளியான சில நிமிடங்களிலே சென்னை டிரெண்ட ஆனது பிறகு சில நிமிட நேரத்தில் இந்திய அளவில் டிரெண்ட் செய்யபட்டு தொடர்ந்து இன்னும் டிரெண்ட் இல் உள்ளது !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares