விசுவாசம் பேட்டை ட்ரைலர் – ஒற்றுமைகள்

“அழாத பணக்காரனும் இல்ல, சிரிக்காத ஏழையும் இல்ல” அப்படி ஒரு தத்துவதொட அரம்பிக்குது விசுவாசம் படத்தின் ட்ரைலர்.
அஜித் குமார், நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் இன்று சத்ய ஜோதி பிலிம்ஸ் வெளியிட்டது. அதில் “எனக்கென்னமோ பொங்கவெச்சுறுவருன்னு நெனைக்குறேன்” அப்படி யோகி பாபு ட்ரைலரில் கூறுவது போல, படம் பொங்கலுக்கு பொங்கவெச்சுடும்னு தோணுது.
மாறி மாறி மிரட்டல்
ரஜினியின் பேட்டை படத்தின் ட்ரைலரின் கடைசியில் ஒரு மிரட்டு மிரட்டுவார் பாக்கணுமே: ” ஏய், எவனுக்காது பொண்டாட்டி, கொழந்தகுட்டிங்கன்னு சென்டிமென்ட் இருந்த அப்படியே ஓடி போய்டுங்க, கொல காண்டுல இருக்கேன் மவனே கொல்லாம விடமாட்டேன்” அப்படி தலைவர் கூலா மிரட்டினங்க.
அதுக்கு தல ட்ரைலர்ல ஊர் பொண்டாட்டி புள்ளேங்க பெயர் சொல்லிட்டு “ஒத்தைக்கு ஒத்த வா டா” ன்னு மெராட்றாரு தல அஜித். இது சரியான பதிலுக்கு பதில் சினிமா சண்டை!
அதிரவிட்ட விஸ்வாசம் ட்ரைலர் :