விஷாலை கைது செய்தது தவறு – நீதிபதி

நேற்று தயாரிப்பாளர் சங்கத்தினருள் ஒரு பங்கு உறுப்பினர்கள் விஷாலை எதிர்த்து சங்க வாசலின்முன் வாசலை பூட்டி சங்கத்தலைவர் விஷாலை உள்ளே விடாமல் போராட்டம் செய்தனர். விஷால், தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையை வலியுறுத்தினர் இதனால் காவல்துறை ஆபத்தை தவிர்ப்பதற்காக விஷாலை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
நீதிபதி கண்டனம்
தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலின் பதவிக்காலம் நிறைவடையாத நிலையில் அவரை சங்கத்திற்குள் அனுமதிக்காமல் பூட்டு போடுவது முறையாகாது என்றும் அந்த அதிகாரம் அவரிடம் இல்லை, நீதிமன்றத்தினையே நாடியிருக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்தவெங்கடேசன் நடத்திய விசாரணையில் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் காவல்துறை விஷாலை கைது செய்ததிற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று காவலிலிருந்து வெளியான போது விஷால் கூறியது:
leave my HUSBAND MR.VISHAL…..I suffer very bad…we are innocent mind person…SARASWATHI