விஜய் சேதுபதி மனோரமா செயலிக்காக போஸ் கொடுத்துள்ளார்

பிரபலங்களின் அழகான புகைப்படங்கள் நிறைந்த மனோரமா நாட்காட்டி செயலி இன்று வெளியானது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பழைய புகைப்படக்கருவியோடு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இச்செயலியில் சேர்ந்ததற்கு பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதை பதிவிறக்கம் செய்யவும் அவர் கேட்டுக்கொண்டார்.
“மகிழ்சியும், அன்பும், பிரகாசமும், நம்பிக்கையும் நிறைந்த வருடமாக 2019 அமையட்டும்,” என்று புத்தாண்டு நல்வாழ்த்துக்களை கூறியுள்ளார் விஜய் சேதுபதி அவர்கள்.
Follow us :likeheartlaughterwowsadangry
0