VettiKattu Song Lyrics in Tamil

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : தூக்கு துரைனா அடாவடி
தூக்கு துரைனா அலப்பற
தூக்கு துரைனா தடாலடி
தூக்கு துரைனா கட்டு கடங்காத
கிராமத்து காட்டு அடி

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

ஆண் : சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

ஆண் : துரை எழுந்து வந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

ஆண் : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு….ஹேய்ய்

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : ஹேய்ய் அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

குழு : ஹோஹூ ஓஹ்ஹூ ஓ
ஹோஒ ஓஹு ஓ ஓ ஓ ஓ

விசில் : …………………….

ஆண் : அடுத்தவன் முன்னால
எதுக்குமே கைகட்டி
அடங்குற கூட்டமில்ல
படக்குனு முன்னேற
நெனைக்குற ஆளாட்டம்
பதுங்கியும் பார்த்ததில்ல

ஆண் : கொடுவாளை நாங்க தூக்கி வந்து
பகை இல்லைனு சொல்லி நிப்போம்
கொட சாஞ்சிபோக எண்ணாமலே
வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்

ஆண் : வரும் ரோசத்த காட்டாம
குழு : மறைச்சிக்கிட்டு
ஆண் : வெளி வேசம்தான் போடாம
குழு : வெளுத்துக்கட்டு
பலம் என்ன என்ன என்ன காட்டு

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : போட்றா

குழு : வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு

ஆண் : அடாவடி தூக்கு துரை
குழு : ஹேய்ய்
ஆண் : அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

ஆண் : சண்டைக்கும் பந்திக்கும்
முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

ஆண் : துரை எழுந்துவந்தா
பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

குழு : {வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு} (2)

குழு : {வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம்
சேர்த்துக்கட்டு…} (2)

விசில் :……………………………..

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *