சம்பவம் செய்யும் போலீஸ்காரர் ! வலிமை அப்டேட் !

தல அஜித் படத்தின் அப்டேட்ஸ் எதிர் பார்த்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர் !
நேற்று ஒரு விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் போனி கபூர் படம் குறித்து சில அப்டேட் கொடுத்துள்ளார்
வலிமை படம் வரும் டிசம்பர் 13 தேதி முதல் படபிடிப்பு தொடங்கு கிறதாம்
மேலும் இதில் தல அஜித் காவல் துறையினர் வேடத்தில் நடிக்க உள்ளார் . இது 2020 தீபாவளி வெளியீடு என்றும் தெரிவித்துள்ளார் .
என்ன ரெடியா ?
likeheartlaughterwowsadangry
0