இரண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் கைது ! அதிரடியில் இறங்கும் காவல் துறை !

சற்று நேரத்திற்கு முன் கிடைத்த உறுதியான தகவல் !

வனிதா விஜயகுமாரை ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்ய தெலங்கானா போலீசார் பிக் பாஸ் வீட்டுக்கு விரைந்துள்ளனர்.

பண மோசடி வழக்கில் மீரா மிதுனை கைது செய்ய தேனாம்பேட்டை போலீசாரும் பிக் பாஸ் வீட்டுக்கு விரைகின்றனர்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares