டிவிட்டரில் சில பக்கங்கள் அதிரடி நீக்கம் ? கடுப்பில் பயனர்கள் !

தற்போதைய நிலையில் மிகவும் பிரபலமான சமூக தளம் டிவிட்டர். பல சினிமா பிரபலங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் ஒரு ஊடகம்.

ட்டிட்டரிலும் காபிரைட் அதாவது காப்புரிமை சட்டத்தை சில மாதம் முன்பு டிவிட்டர் கொண்டுவந்தது

தங்களுக்கு பிடித்த நடிகரின் பாடல் , வீடியோ போட்டோ முதல் அனைத்தும் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்.

பல பக்கங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் சற்று மாத முன்பு முடக்கப்பட்டது ! அப்போதே எதிர்ப்பு தெரிவித்து பலர் கருத்து தெரிவித்த வந்தனர் இந்நிலையில் இன்று பல பயனர்கள் ஐடி காப்புரிமை கண்டனத்தால் முடக்க பட்டது இதற்க்கு சோனி மியூசிக் நிறுவனம் தான் காரணம்!

விஜய் , அஜித் , சூரியா , சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பக்கம் இதில் அடக்கம். பலரும் தங்கள் பக்கம் முடக்க பட்ட திற் க்குப் கண்டனம் தெரிவித்து வருகின்றனர…

இது குறித்து தகவல் தெரிவித்த ஊடகவியாளர் பிரேம் குமார் தெரிவித்தது கீழே உள்ளது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares