விஸ்வாசம்- திரையரங்குகள் பட்டியல் வெளியீடு

தல அஜித் நடிக்கும் விஸ்வாசம் படம் இன்னும் ஐந்து நாளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தினை ஜனவரி 10 பொங்கலன்று அதிகாலை ஒரு மணிக்கே வெளியிடப்போகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து மதுரை, சென்னை, செங்கல்பட்டு, ஆற்காடு பகுதியிலுள்ள திரையரங்கு பட்டியல் இதுவரை வெளிவந்துள்ளது. இவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

மதுரை, சென்னை மற்றும் செங்கல்பட்டு, ஆற்காடு திரையரங்கு பட்டியல்:

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *