தங்கமாக ஜொலிக்கும் டிவிட்டர், வெறித்தனம் செய்த விஜய் ரசிகர்கள்

தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்றும் பெருந்தன்மையுடன் நடிகர் விஜய் சொன்னாலும், அவரது பிறந்தநாள் காமன் டிபியை பல முன்னணி நட்சத்திரங்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், தற்போதே பிறந்தநாள் காமன் டிபியை பல பிரபலங்களும் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை கொண்டாட்ட மூடுக்கு கொண்டு சென்றிருக்கிறது. பக்காவான டிசைனில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் தளபதி விஜய் பெயர் சிம்மாசனத்தில் ஸ்டைலாக விஜய் அமர்ந்திருக்கும் சிடிபி ரசிகர்கள் நெஞ்சங்களை அள்ளுகிறது.

இது தான் டிவிட்டர் CDP

ThalapathyVijay CDP 2020

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares