விரைவில் தொடங்கும் தல59 திரைப்படம் !

தல அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் தல அஜித் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி படம் ! இப்படத்தை தொடர்ந்து தல நடிக்கும் படத்தை இயக்குனர் வினோத் இயக்குகிறார் ! இப்படத்தில் தமிழக காவல் அதிகாரி மற்றும் செய்தி தொடர்பாளர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்

இப்படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது இதனை தொடர்ந்து இம்மாத இறுதியில் படபிடிப்பு தொடங்கும் என தகவல் வெளிவந்துள்ளது!

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares