தல 59ல் அஜித் உடன் களமிறங்கும் ரங்கராஜ் பாண்டே!

தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தல59!
தந்தி டிவியின் முன்னால் செய்தி தொடர்பாளர் ரங்கராஜ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது
சிறிது நாட்களுக்கு முன்பு தந்தி டிவியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே தற்போது தல அஜித்துடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
likeheartlaughterwowsadangry
0