சீரியல்களிலேயே இந்த இரு சீரியல்கள் தான் டாப் 10 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது!

சீரியல்களை சீரியஸாக பார்க்கும் ரசிகர்கள் கூட்டத்தை இன்றளவும் காண முடிகிறது. இதில் இப்போதெல்லாம் இளம் தலைமுறைகளும் இதற்கு அடிமையாகிவிட்டார்கள் என சொல்லலாம்.

சன், விஜய், ஜீ தமிழ் என முக்கிய சானல்களின் சீரியல்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில் அண்மையில் நாம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 10 சீரியல்கள் என செய்தி வெளியிட்டிருந்தோம்.

சீரியலை பார்க்க தவறியவர்களுக்காவே இருக்கிறது youtube. இதிலும் முடிந்து போன எபிசோடுகளை வெளியிடுகிறார்கள். தற்போது நாயகி சீரியல் 2 ம் இடத்திலும், அழகு சீரியல் 3 ம் இடத்திலும் இருக்கிறது.

வேறு எந்த சீரியல்களும் இல்லை. அண்மையில் வந்த புது சீரியலான லட்சுமி ஸ்டோர்ஸ் 14 ம் இடத்தில் உள்ளது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *