தொடர்ந்து முதலிடத்தில் விஸ்வாசம் ! TRP Records

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்ட்ஸ் தொடர்ந்து இப் போது TRP க்கும் ரெக்கார்ட்ஸ் கேக்க ஆரம்பித்து உள்ளனர் ரசிகர்கள் !
அந்த வகையில் பொங்கல் அன்று சன் குழுமம் தொலைகாட்சியில் வெளியான திரைப்படங்களுக்கு TRP போட்டி நிலவியது ! இதன் முடிவுகள் வெளியானது !
தமிழ் திரை படங்கள் TRP Ratings :
All Time Top Tamil Premiere TV Impressions :
- #Viswasam – 18143000
- #Pichaikkaran – 17696000
- #Sarkar – 16906000
- #SeemaRaja- 16766000
- #Bigil – 16473000
- #Singam3 – 15560000
- #NammaVeettuPillai – 14774000
likeheartlaughterwowsadangry
0