சூர்யா ரசிகர்களுக்கு இது மாஸ் புத்தாண்டு !

கே வி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா 37 என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில்
வரும் புத்தாண்டு தின கொண்டாட்டமாக பட தலைப்பு வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது
likeheartlaughterwowsadangry
0