சாதனைகளை முறியடிக்க வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் பேட்ட இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
இப்படத்தின் நாளை காலை 11 மணியளவில் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
பல்வேறு சாதனைகளை இந்த ட்ரெய்லர் நிகழும் என்பதில் சந்தேகமில்லை….
எனவே சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நாளை மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது
likeheartlaughterwowsadangry
0