வம்பிழுத்த சன் பிக்சர்ஸ் வச்சு செஞ்ச திரை விமர்சகர்கள் !

ஒரு திரைப்படம் வெளியானால் அதன் வசூல் நிலவரங்களை திரை விமர்சகர்கள் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும் இதேபோல் கடந்த பொங்கலன்று வெளியான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் நிலவரங்களை வலைதள சினிமா விமர்சகர்கள் வெளியிட்டு வந்தனர்
பேட்ட vs விஸ்வாசம் வசூல்நிலவரங்களை பொறுத்தவரை தமிழகத்தில் அஜித் படமும் உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படமும் முன்னணியில் உள்ளதாக தெரிவித்தனர் மனம் தாங்காத சன்பிகார்ஸ் நிறுவனம் விமர்சிக்க கடந்த ஆண்டு வெளியான சர்கார்க்கு நாங்கள் கூறிய வசூல் மட்டும் கரெக்ட் இப்போ மட்டும் தப்பா என விமர்சகர்கள் சன் நிறுவனத்தை மரண கேள்வி கேட்டனர் !
அதில் சில டிவிட் படங்கள் உங்கள் பார்வைக்கு !

likeheartlaughterwowsadangry
0