மனதை உருக வைத்த சிம்பு !

சமீபத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டார் சிம்பு ! இந்த நிகழ்வில் அவரது ரசிகர்கள் கலந்து கொண்டனர் . அவர்கள் தங்கள் அன்பை பகிரும் தருணங்கள் ‌‌‌‌‌ஏராளம் .

அப்போது அங்கு சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் கலந்துகொண்டார் அவர் ஒரு மாற்றுத்திறனாளி அவர் சிம்புவை நோக்கி வந்தார் உடனே அவரை கண்ட சிம்பு தான் அமர்ந்த இருந்த இடத்தை விட்டு எழுந்து வந்து அவரை நீங்கள் நிற்க வேண்டாம் என கூறி தனக்கு அமைக்க பட்ட இருக்கையில் அவரை அமர வைத்துவிட்டு நின்று உரையாடினார்… அந்த நபர் சிம்பு வை பற்றி மனம் உருகி பேசினார் அப்போது கலந்து கொண்ட பலரும் கண் கலங்கினார்கள்

Follow us :

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares