பெரும் சாதனை செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! கொண்டாடும் ரசிகர்கள் – என்ன ஸ்பெஷல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் பலருக்கும் பிடிக்கும் ஒருவர் தான். அண்மையில் வந்த பேட்ட பேட்ட படம் அவருக்கு நல்ல விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுத்தந்தது.
அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்துவிட்டன. ரஜினியின் படங்களில் மறக்க முடியாத படங்கள் பல உண்டு.
அதில் ஒன்று ராஜாதி ராஜா. மாமா உன் பொண்ண கொடு பாடல் இந்த படத்தில் தான் என்பதை மறக்க முடியாது. இளையராஜா இசையமைக்க நதியா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் நாட்டின் பல இடங்களில் இந்த படம் வசூலில் பிளாக் பஸ்டர் சாதனை செய்தது. அதெ போல தென்னிந்தியளவில் இப்பட ஆடியோ சேல்ஸ் ரெக்கார்டு செய்தது. இப்படம் 30 ம் ஆண்டு கொண்டாட்டத்தை இன்று எட்டியுள்ளது.
இதனை #30YearsOfRajadhiRaja என்ற டேக்கில் கொண்டாடிவருகிறார்கள்.