பிரம்மாண்ட படத்தில் சிவகார்த்திகேயன் & விக்னேஷ் சிவன் !

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் அசைக்க முடியாத நடிகராக வளர்ந்து வரும் நடிகர் , தொடர்ந்து பல பட வாய்ப்புகளை கையில் வைத்து வரும் நடிகரும் இவர் தான்

தற்போது 2.O படத்தை தயாரித்த லைகா நிறுவனம் சிவகார்த்திகேயன் நடிக்கும் 17 வது படத்தையும் தயாரிக்க உள்ளது ! இப்படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இது தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ள படம் என தகவல் கசிந்துள்ளது ! இப்படத்தின் தயாரிப்பு செலவு முந்தைய சிவகார்த்திகேயன் ப டங்களை விட அதிக அளவில் உருவாகும் படம்

இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளார் அனிருத் !

இப்படம் ஜூலை 2019 தொடங்குகிறது ,2020 இல் வெளிவர உள்ளது !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares