சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் !

சர்க்கார், பேட் ட போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ் தற்போது முனி,போன்ற பல படம் கை வசம் உள்ளது தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள 16 வது படத்தை தயாரிக்கிறது சன் குழுமம் இப்படத்தை மெரினா இயக்குனர் பாண்டிராஜ் இயகுகின்றார்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *