பிப்ரவரி மாதம் தொடங்கும் SK15 ! Kjr அதிரடி அறிவிப்பு !

இரும்புதிரை திரைப்படத்தை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இப்படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் எனவும் ஆகஸ்ட மாதம் இத்திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக கே ஜி ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *