பிப்ரவரி 2 சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தீபாவளி!

நீண்ட நாட்களாக காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 13வது திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது இத்திரைப்படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வரும் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது எனவே பிப்ரவரி 2ம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்துள்ளது….

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *