வைரலாகும் சிக்ஸர் டீஸர் !

இறு தினங்கள் முன்பு வெளியான டீஸர் சிக்ஸர் ! வைபவ்,சதிஷ் உள்ளிட்ட காமெடி சரவெடி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்

இப்படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் இறுதினங்கள் முன்பு வெளியிட்டார்
இந்த டீஸர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது


யூடியூப் டிரெண்ட் இல் 3 வ து இடத்தில் உள்ளது

இப்படத்தை வால் மேட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது
தயாரிப்பாளர் ஸ்ரீதர் தயாரிக்கிறார்்

Watch Teaser

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares