வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் விஜய் சேதுபதி-சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமலஹாசன் விஜய் அஜித் தனுஷ் சிம்பு தற்போது சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி ஆகியோருக்கு இடையே போட்டிகள் என்று பல்வேறு வகையில் கிளப்பப்பட்ட வரும் நிலையில் இதனை முற்றிலும் மறுக்கும் விதமாக சிவகார்த்திகேயனும் விஜய் சேதுபதியும் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள 25வது திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார் இது மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் இடையே ஒரு அன்பு பாலமாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் இருவரும் வருங்கால தமிழ் சினிமாவின் அடையாளம் என்று கூறலாம்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *