நடிகர் சித்தார்த் நடிக்கும் திகில் படம்

நடிகர் சித்தார்த் நடித்த திகில் படமான அவள் படத்தின் வெற்றியின் பிறகு, சாய்ஷேகர் இயக்கும் திகில்+காதல் கலந்த அருவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
த்ரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பிலான இந்த படத்தில் சித்தார்த்தின் ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார்.
இதை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “வருடம் முடியும் நேரத்தில் புதியதாக ஒன்று பிறந்தது” என்று கூறி அப்படத்தின் பிர்ஸ்ட் லுக்கை பகிர்ந்தார்.
likeheartlaughterwowsadangry
0