Seethakathi Review- VijaySethupathi Lived as a Ayya

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள 25ஆவது திரைப்படம் சீதக்காதி
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் கோவிந்த வசந்தா இசையில் வெளிவந்துள்ள திரைப்படம் சீதக்காதி
ஐயா வாக வலம் வரும் விஜய் சேதுபதி சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும் தன் எதார்த்த நடிப்பில் அனைவரையும் கட்டிப் போட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
நாடக கலைஞர்களின் வாழ்வியல் முறையை சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளது சீதக்காதி
நாடகங்களையும் நாடகக் கலைஞர்களையும் நாடகத்தின் பெருமையும் சிறப்பாக எடுத்துக் கூறும் ஒரு திரைப்படமாக சீதக்காதி அமைந்துள்ளது
One word Review :
கதை ✔️
இயக்கம் 👌
வசனம் 🔥
பாடல் வரிகள்✔️
இசை 💥
நடிப்பு💪
மொத்தத்தில் சீதக்காதி சிறப்பு 🙏💥♥️
likeheartlaughterwowsadangry
0