அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட சத்யஜோதி நிறுவனம் !

தற்போது தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி நிறுவனம் தனது அடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது !

இரு படங்களும் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ளது ! இதில் முதல் படத்தை இயக்குனர் துறைசெந்த்தில் குமாரும் இரண்டாவது படத்தை ராட்சசன் இயக்குனர் ராம் குமார் இயக்குகின்றனர் !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares