தளபதி விஜய் ரசிகர்கள் சாதனையை முறியடிக்க தயாராகும் தல அஜித் ரசிகர்கள் !

தமிழ் சினிமாவின் இரண்டு மிக பெரிய நடிகர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய் இவர்கள் ரசிகர்களினடையே அடிக்கடி யார் கெத்து என்று போட்டி இயல்பாக எப்போதும் நிகழும் ! அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி ரசிகர்கள் 175 அடியில் மிக பெரிய பேனர் வைக்கப்பட்டது !

இதனை அடுத்து தல அஜித் குமார் ரசிகர்கள் இப்போது 200 அடியில் மிகப்பெரிய பிரம்மாண்ட பேனர் வைப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர் !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *