புதிய சாதனையை நிகழ்த்திய இணையதள சிவகார்த்திகேயன் ரசிகர்கள் !

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 21 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் கனா .
பொதுவாக படம் வெளியாகும் போது படத்தை கொண்டாடும் வகையில் பேனர்களை வைக்கபடுவது வழக்கம் . அது மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக நடைபெறும் . ஆனால் சிவகார்த்திகேயன் இணையதள பக்கங்கள் குழுவினர் ஒன்றிணைந்து வெற்றி தியேட்டர் ல் ஒரு பெரிய பேனர் வைத்துள்ளனர்
பொதுவாக இணையதள ரசிகர்கள் பேனர் வைப்பது அறிதானதாகும் அப்படி வைத்தாலும் 75 சதவீத பங்கங்களும் பங்கு பெறுவது கடினம் இதனை நிறைவேற்றி சாதனை நிகழ்த்தி உள்ளனர் இணையதள சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.
likeheartlaughterwowsadangry
0