சாதனைகளை குவித்து வரும் விஸ்வாசம் டிரெய்லர் ! அடிச்சி தூகும் தல ரசிகர்கள் !

இன்று மதியம் 1.30 மணிக்கு வெளியான தல அஜித் இன் விசுவாசம் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது

அந்த வகையில் டிரெய்லர் வெளியான 20 நொடிகளில் (seconds) 10000 லைக்குகளை பெற்றது ! மேலும் லைக் சாதனை பட்டியில் இதோ 👇

மேலும் டுவிட்டரில் எப்போ தும் தல ரசிகர்கள் அதிகளவில் டிவிட் செய்வார்கள் இன்று நிகழ்த்திய புதிய சாதனை என்னவெனில் 👇

இது போல பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர் தல ரசிகர்கள் !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *