ரஜினியா ? கமலா? ராஜமௌலியின் பதில் !

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலி இடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது
தங்கள் எந்த பாலிவுட் நடிகருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அமிதாப்பச்சன் என்று பதிலளித்தார் மேலும் தங்களுக்கு எந்த கால் பிடிக்கும் என்று கேட்டதற்கு எனக்கு ஒரு நடிகராக சல்மான்கான் அவரை பிடிக்க வேண்டும் ஆனால் அமீர் கான் மீது தான் மிகவும் மரியாதை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
ரஜினிகாந்த் கமல்ஹாசனை யாருடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு இயக்குனர் ராஜமௌலி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பணிபுரிய விரும்புவதாக கூறியுள்ளார்…

likeheartlaughterwowsadangry
0