சூப்பர் ஸ்டார் மேக்கப் மேன் இயற்கை எய்தினார் !

 
சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த்,
கமல் முதல் படங்களிலும் இவர்
ஒப்பனை கலைஞராக பணிபுரிந்துள்ளார். ஏ. வி. எம் இல் சேர்ந்து  முத்தப்பா ஒப்பனை கலைஞராக  சினிமா உலகை அழகாக்கினார்.

இருபது வருடங்களாக நோயுற்று இருந்து வந்தார் 75 வயதில் இயற்கை எய்தினார். இந்த  செய்தி அறிந்ததும் பழைய உறவை மறக்காமல் வடபழனியிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

 ‘ஒப்பனை காரன்’ என்ற நூல் இவரை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *