“இந்திய இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை வந்தால் நான் குரல் கொடுப்பேன்“ – ரஜினிகாந்த்

சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த தனது கருத்தை தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டம் பற்றி எதிர்கட்சிகள் தேவையற்ற பீதியை கிளப்பி உள்ளனர் என்றார்.
மேலும் இந்திய இஸ்லாமியர்களை வெளியேற்றும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்பேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
likeheartlaughterwowsadangry
0