யாருக்கு தியேட்டர் அதிகம் ? பேட்ட Vs விஸ்வாசம்

பொங்கல் பண்டிகை அன்று தமிழ் சினிமாவில் ஒரு திருவிழா நடக்கவுள்ளது ! அது தான் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட இரு திரைப்படம் வெளியாக உள்ளது ! இரண்டு படங்களும் மிக பெரிய எதிர்பார்ப்பு உள்ள படம்

இந்த படம் வெளியாக உள்ள தியேட்டர் போட்டி நிலவுகிறது தற்போதைய நிலவரப்படி 60% தியேட்டர்கள் நடிகர் அஜித்குமார் அவர்களின் விஸ்வாசம் படத்தை ஒப்பந்தம் செய்துள்ளது .

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares